1. சோர்வான
ஆவியை நீக்கும்
துயர ஆவியை
அகற்றும்
கண்ணீரின்
மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன்
- 2
இயேசுவே
இயேசுவே இயேசுவே
எல்லாம்
எனக்கு நீரே
2. ஊழியப்
பாதையில் துன்பம்
விசுவாசிகளாலே
நெருக்கம்
ஏன் இந்த
ஊழியம் எனக்கு
உமக்காகத்தானே
ஐயா - 2
இயேசுவே
இயேசுவே இயேசுவே
எல்லாம்
எனக்கு நீரே
3. வீடும்
வாசலும் இல்லை
உற்றார்
உறவினர் தொல்லை
எங்கே ஓடுவேன்
நான்
உமது சமூகத்திற்கே
- 2
இயேசுவே
இயேசுவே இயேசுவே
எல்லாம்
எனக்கு நீரே
4. இரவெல்லாம்
உறக்கமே இல்லை
வியாதியால்
மனக்கவலை
தாங்குவோர்
யாருமே இல்லை
நீரே பார்த்துக்கொள்வீர்
- 2
இயேசுவே
இயேசுவே இயேசுவே
எல்லாம்
எனக்கு நீரே
5. காத்திருந்து
பெலன் பெறுவேன்
கழுகு போல
பறப்பேன்
காகத்தின்
வம்சம் நான் அல்ல
சிங்கத்தின்
குட்டி நானே - 2
இயேசுவே
இயேசுவே இயேசுவே
எல்லாம்
எனக்கு நீரே
No comments:
Post a Comment