குருசில்
தொங்கினீரே
குருதி
சிந்தினீரே
திருக்கரங்கல்
ஆணி துளைக்க
பெரும்
துக்கம் அடைந்தீர்
மன்னிபீயும்
பிதாவே
இந்நிலத்தோர்
பிழையை
என்ற
நல் நாதா
எண்ணாமல்
செய்த என் பிழையையும்
மன்னியும்
1. என்னை நினைத்தருளும்
நின் ராஜ்யம் வரும்போது
என்ற கள்வனை
நீயும்
இன்றைக்கே
என்னோடிருப்பாய்
என்றீர்
அம்மா அதோ
உன் மகன்
அன்பா
அதோ உன் தாயார்
அந்த உம்
அன்னை
அகம் நிறைய
அன்பை அவர்க்காய்
தந்தீர்
2. என் தேவனே
தேவனே
நிந்தனை
ஏன் செய்திட்டீர்
என்று சோகமாய் இருக்கிறேனே
என் நா
வறட்சியுற்றேன்
எல்லாம்
முடிந்தபின்னே
முடிந்ததென்றுரைத்தீர்
பிரியும்
வேளை பிதாவின்
கையில்
பிரியா
ஆவி ஈன்றீர்
No comments:
Post a Comment