414.
இராகம்: சங்கராபரணம் ஆதி
தாளம்
பல்லவி
விந்தையாகவே
சாவை வென்றுயிர்த்தனரே
சரணங்கள்
1. வேத
சத்ய ஓதும் வாக்யம் யாவும் நிறைவேறவே
மேதினிமீதெங்கும் நாதனின் நாமமே சோபித்திலங்கிடவே - விந்
2. தேவதூதர்
அங்குவந்து கல்லறை மூடி திறந்திடவே
காவலர்
யாவரும் மாபலமேவியே ஆடியேவீழ்ந்திடவே
- விந்
3. உந்தன்
பரிசுத்தர் காணவொட்டீரழிவை யென்று
விந்தையாய்
முந்துரை நிந்திருவாக்கியமும்
நிறைவேறிடவே - விந்
- ஜோசப்
ஜோயல்சிங்
No comments:
Post a Comment