09 January 2026

விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தக்காரர் நீர்தானே

விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தக்காரர் நீர்தானே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தக்காரர் நீர்தானே

                   உம்மையன்றி யாருமில்லையே இந்த உலகில்

 

1.         நான் பார்க்கும் சூரியனும்

            நான் பார்க்கும் சந்திரனும்

            உமது கரத்தின் கிரியைகள் தானே - 2

            எனக்கென்று பூமியிலே எதுவுமில்ல - (2)

 

                        சொந்தமென்று சொல்லிக் கொள்ள

                        உம்மையன்றி யாருமில்லை - 2 - விண்ணுக்கும்

 

2.         என் தாயின் கருவினிலே உருவான நாள் முதலாய்

            உமது சார்பாக பூமியிலே விழுந்தேனே - 2

            அன்று முதல் இன்று வரை ஆதரித்த தெய்வமல்லோ - (2)

 

                        சொந்தமென்று சொல்லிக் கொள்ள

                        உம்மையன்றி யாருமில்லை - 2 - விண்ணுக்கும்

 

 

- Pastor Lucas Sekar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...