09 January 2026

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விண்ணிலும் மண்ணிலும்

            உம்மையல்லாமல் ஆசைகள் இல்லைய்யா

            தண்ணீரை தேடும் மான்கள் போல

            உம்மையே வாஞ்சிக்கிறேன்

 

                        ஆசையெல்லாம் நீர்தானே

                        வாஞ்சையெல்லாம் நீர்தானே

 

1.         உலகத் தோற்ற முன்னே

            என்னை தெரிந்தீர் ஐயா

            உம் அன்பு ஆச்சர்யமே உம் அன்பு அதிசயமே

            உம் அன்பு உயர்ந்ததைய்யா

 

2.         பிறந்த நாள் முதலாய் பாதுகாத்தீரய்யா

            மறந்திடவில்லை கைவிடவில்லை

            நீர் என்னை விட்டு விலகவில்லை

 

3.         வாழும் காலமெல்லாம் இயேசுவே நீர் போதுமே

            மண்ணில் வாழ்ந்திடும் நாட்களெல்லாம்

            நீர் என்னை மறப்பதில்லை

            நான் உம்மை பிரிவதில்லை

 

 

- Ps. R. Reegan Gomez

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...