13 January 2026

வினை சூழ்ந்திடும் நேரம் என்னை

வினை சூழ்ந்திடும் நேரம் என்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வினை சூழ்ந்திடும் நேரம் என்னை

                        விரைந்த வந்து காத்திடும் தெய்வம்

                        நீரின்றி யாருமில்லை

                        என்னை தாங்கும் தெய்வம் இயேசு

 

1.         தனிமையில் நான் தயங்கும் போது

            துணையாய் வந்தவர் இயேசு

            ஏங்கிடும் போது தாங்கிடும் அன்பு

            இயேசுவே நீரெந்தன் பங்கு

            என் பாதையில் தீபமாய்

            என் வாழ்வில் எந்நாளும் ஆனந்தமாய் - 2

 

            சொந்தம் பந்தம் எல்லாமே நீரே இயேசய்யா

 

2.         சோதனை சோர்வுகள் சூழ்ந்திடும் போது

            திடனாய் வந்தவர் இயேசு

            வேதனை துன்பம் நெருக்கின போது

            வாசல் திறந்தவர் இயேசு

            சோர்ந்திடும் வேளைகளில்

            தாங்கிடும் பெலன் தந்திடுவர் - 2

 

            சொந்தம் பந்தம் எல்லாமே நீரே இயேசய்யா

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...