13 January 2026

விளக்கேற்றி வைத்தவரே வாசல் திறந்தவரே

விளக்கேற்றி வைத்தவரே வாசல் திறந்தவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விளக்கேற்றி வைத்தவரே வாசல் திறந்தவரே

            வாழ வைப்பவரே வணங்குகிறோம்

 

                        வணங்குகிறோம் வணங்குகிறோம் வணங்குகிறோம் - (3)

 

1.         உம்முடைய வீட்டிலே வாசம் செய்யும்

            எனக்கு ஆனந்தமே பேரானந்தமே

 

2.         கல்லான இதயம் எடுத்துப் போட்டவரே

            கனிவுள்ள இதயம் தந்தவரே

 

3.         உள்ளங்கையில் என்னை

            சிங்காரமாய் வரைந்து

            காலமெல்லாம் என்னை ரசிப்பவரே

 

4.         கேட்ட தெல்லாம் கொடுப்பேன்

            என்று சொன்னவரே

            உம்மையே நம்பி நான் வாழ்கின்றேன்

 

5.         பரிசுத்த ஆவி பாவி என் உள்ளத்திலே

            பரலோக அன்பை ஊற்றித் தந்தார்

 

 

- Rev Fr. J. Kulandai Swamy (Rev. J. Arun Kumar)

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...