14 January 2026

வேதம் அரிய வேதம்

வேதம் அரிய வேதம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    வேதம் அரிய வேதம்

                    எந்தன் தேவன் தந்தது

                        உன்னை மாற்றும் புதிதாக்கும்

                        உயர் நோக்கம் கொண்டது.

 

1.         தினமும் நடக்கும் வழியை

            திரு விருந்தாய் தந்திடும்

            தியங்கும் மனதை திருப்பி

            துயர் பலவும் போக்கிடும்

            தீமை செய்ய ஓடும் காலைத்

            தடுத்து நிறுத்திடும்

            தூய்மை யாக்கிடும் (2) - வேதம்

 

2.         பரமன் இரத்தம் பாய்ந்தோடிய

            கல்வாரி காட்டிடும்

            பாரம் சுமந்த இயேசு

            தேவன் தியாகமாய் தந்தது

            பாதை தவறி ஓடும் உன்னை

            பாசமாய் அழைத்திடும்

            பாதை காட்டிடும் (2) - வேதம்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...