05 January 2026

வானத்தின் பலகணிகள் திறக்கட்டும்

வானத்தின் பலகணிகள் திறக்கட்டும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வானத்தின் பலகணிகள் திறக்கட்டும்

            தேசத்தில் பின்மாரி பொழியட்டும்

            காட்டுப் புறா சத்தமும் கேட்கட்டும்

            அபிஷேக பெருமழை பொழியட்டும்

 

                        ஊற்றிடும் ஊற்றிடும் உந்தன் ஆவியை

                        இடங்கொள்ளாமல் போகுமட்டும் ஊற்றிடுமே

 

1.         ஜெபவீரர் ஜெய சேனை கூடட்டும்

            ஒருமனம் ஒருமைப்பாடு விளங்கட்டும்

            சீயோனில் எக்காளம் ஊதட்டும்

            லேவியர் ஆசாரியர் எழும்பட்டும்

 

2.         எழுப்புதல் எதிரொலி சத்தத்தால்

            எழும்பிடும் வாலிபரே வாருங்கள்

            எலிசாவும் எலியாவும் நீயல்லோ

            இந்த தேசம் இயேசுவை அறியட்டும்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...