03 January 2026

வானங்களும் வானங்களும் வானாதி

வானங்களும் வானங்களும் வானாதி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வானங்களும் வானங்களும்

                        வானாதி வானங்களும்

                        தேவாதி தேவனே ராஜாதி ராஜனே

                        உம்மையே கொள்ளாதே - 2

 

1.         உன்னதமானவர் நீரே நீரே

            உண்மையுமானவர் நீரே நீரே

            உண்மையிலேயே தேடுவோரை

            உன்னத பலன் தந்து உயர்த்துவீரே

 

2.         ஆவியோடு உம்மை நான் பாடுவேனே

            ஆவியான அருள் மா ஜோதியே

            ஆண்டிடும் என்னையும் உம் அன்பினால்

            ஆர்ப்பரிப்பேனே நான் உம் ஆவியால்

 

3.         ஆடிப்பாடி போற்றுவேனே என் ஏசுவே

            ஆயிரம் நாவு போதா உம்மை ஏற்றவே

            ஆதியிலே ஜலத்தின் மீது அசைவாடினீர்

            ஆவியாக ஜனத்தின் மீது அமர்ந்திடுமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...