இயேசு நல்லவர் அவர் வல்லவர்
அவர் தயவோ என்றும்
உள்ளது - 2
பெரு வெள்ளத்தின் இரைச்சல் போல
துதித்திடுவேன் அவர் நாமத்தை - 2
அல்லேலூயா
அல்லேலூயா - 2
மகத்துவமும்
ஞானமும் ஸ்தோத்ரமும் கனமும்
வல்லமை பெலமும் என் இயேசுவுக்கே - 2
1. யெகோவா ரோஹி காத்துக் கொண்டீரே
யெகோவா ஷம்மா என்னோடிருந்தீரே - 2
பயங்கரமான குழியினின்றும்
தூக்கி எடுத்து பிள்ளையாக்கினீர்
- 2 - அல்லேலூயா
2. எந்தன் கர்த்தாவே எந்தன் இயேசுவே
உம்மையல்லாமல்
ஒரு நன்மையுமில்லை - 2
கிறிஸ்தேசுவே
பரிசுத்தமும்
நித்திய மீட்பும் நீதியுமானீர்
- 2 - அல்லேலூயா
3. உன்னதங்களில் உம்மோடு
அமர்த்தி
வழுவிடாமல்
நிதம் ஸ்திரப்படுத்தி - 2
புதுப்பாடல்லவர்
எனக்குத்தந்து
கிருபையீந்தார்
புகழ்ந்திடவே - 2 - அல்லேலூயா
https://www.youtube.com/watch?v=Bu9U8-EB0uM
No comments:
Post a Comment