04 September 2024

வார்த்தைகள் போதாதே விவரிக்க முடியாதே

வார்த்தைகள் போதாதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வார்த்தைகள் போதாதே

            விவரிக்க முடியாதே

            நீர் செய்த நன்மைகளை

            எப்படி பாடுவேன்

            என்ன நான் பாடினாலும்

            அதற்கெல்லாம் முடிவு உண்டு

            முடிவில்லாதவரே

            இயேசு நீர் வாழ்கவே

 

                        நான் துதித்திடுவேன் எந்தன் கரம் உயர்த்தி

                        என்றென்றும்

                        வேறென்ன நான் செலுத்துவேன்

                        அல்லேலூயா அல்லேலூயா

                        உம்மை துதித்திட எந்தன் வார்த்தைகள் போதாதே

                        என் இதயம் பாடிடும்

                        அல்லேலூயா அல்லேலூயா

 

1.         என்னை நான் செலுத்திடுவேன்

            நிகரில்லா அன்பிற்காய்

            எந்தன் கரம் உயர்த்தி

            உம்மை ஆராதிப்பேன் - 3 - நான் துதித்திடுவேன்

 

2.         என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி

            என் முழு உள்ளமே அவர் நாமத்தை பாடி

            யுத ராஜசிங்கத்தை உயர்த்தி போற்றி பாடிடு - 3 - நான் துதித்திடுவேன்

 

 

- Jerushan Amos

 

 

https://www.youtube.com/watch?v=tirt9R6qg8g

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...