ஏக சிருஷ்டியும்
தோன்றும் முன்னே
திரித்துவ கடவுளின் முதல் நினைவே - 2
பல யுகங்களின் ஏக்கம் நீயே
அன்பு தகப்பனின் பொன் சுடரே - 2
தேவக்குமாரரே எழும்பிடுங்கள்
தேவ புத்திரராய் வெளிப்படுங்கள்
தேவக்குமாரரே எழும்பிடுங்கள்
தேவ புத்திரராய் செயல்படுங்கள்
1. அவனின் வித்து எனக்குள்ளே
அவனின் சுவாசம் என் நிறைவே - 2
அவருக்குள் நாம் வாழ்வதினால்
அவரை போலவே இருக்கின்றோமே
- 2 - தேவக்குமாரரே
2. அகில உலகமும் ஏங்கிடுதே
தேவக்குமாரர்கள் வெளிப்படவே - 2
பூமி அனைத்தையும் மீட்டெடுக்க
தேவன் அளித்த பதில் நாமே - 2 - தேவக்குமாரரே
3. ஆட்சிகள் எதுவும்
தோன்றும் முன்னே
ஆள நம்மை அழைத்திருந்தார் - 2
நீயும் நானும் அரசாள
உலகில் நம் மொழிந்தாரே - 2 - தேவக்குமாரரே
- Rev. Dr. Samuel Sujin & The God Kind Team
https://www.youtube.com/watch?v=g_3EM8tYH8c
No comments:
Post a Comment