04 September 2024

கடலுக்குள்ள சிப்பி இருக்கு

கடலுக்குள்ள சிப்பி இருக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          கடலுக்குள்ள சிப்பி இருக்கு

            சிப்பிக்குள்ள முத்து இருக்கு

            ஐலேசா ஏலேலோ ஐலேசா - 2

 

                        இயேசுவுக்குள்ள ஞான பொக்கிசம் இருக்குது

                        நீயும் கேட்டுப் பார் அதை உனக்கும் தந்திடுவார் - 2

 

            உனக்குள்ளே இயேசு இருந்தால்

            தம்பி தங்காய் உலகத்திலே பிரகாசிக்கலாம் - 2  - கடலுக்குள்ள

 

 

https://www.youtube.com/watch?v=hJfVm6cU--8

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...