பகலாகிலும் இரவாகிலும்
உயர்வாகிலும் தாழ்வாகிலும்
என் இயேசு உன்னை தேடுகிறார்
- (2) - பகலாகிலும்
1. பாலவான்கள் கையில்
சிக்குண்டாலும்
பெலிஸ்தியர்
கையில் அகப்பட்டாலும் - 2
ஒருவராய் இருந்து தாள்ளாத
தெய்வம் - (2)
ஓயாமல் உன்னை காத்திடுவர்
- (2) - பகலாகிலும்
2. பாதாள குழியில் தள்ளப்பட்டாலும்
சிங்கத்தின் கேபியில்
அகப்பட்டாலும் - 2
ஒருவராய் இருந்து சாமிபமாய் வந்து
- (2)
உறங்காமல் உன்னை காத்திடுவார் - (2) -
பகலாகிலும்
- Selvin Gnana Prakash
https://www.youtube.com/watch?v=X-QUzHEfttg
No comments:
Post a Comment