04 September 2024

நல்லவரு இயேசு வல்லவரு நன்மைகளை

நல்லவரு இயேசு வல்லவரு நன்மைகளை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நல்லவரு இயேசு வல்லவரு

            நன்மைகளை தினம் தருபவரு

            இஸ்ரவேலை ஆசிர்வதிக்க

            உள்ளத்திலே தினம் துடிப்பவரு

            என் வாழ்விலும் ஆசிகளை

            அள்ளி அள்ளி தினம் தருபவரு

 

                        அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாக

                        பாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக

 

1.         கையிட்டு செய்யும் வேலையெல்லாம்

            ஆசிர்வதிப்பேன் என்று சொன்னாரு

            பஞ்சத்துல நீ விதச்சதெல்லாம்

            நூறாக பெருகும்படி செய்வாரு - 2

            இல்லாதவைகளெல்லாம் உனக்கு

            இருக்கு என்பாரு

            அட உண்மையில் இல்லையினா அத

            உருவாக்கி தருவாரு - நல்லவரு

 

2.         கைதட்டி சிரிச்ச மனிதர்கள் (உறவுகள்) முன்

            பலுகவும் பெருகவும் செஞ்சாரு

            அசால்ட்டா பாத்த நண்பர்கள

            ஒஹோன்னு பாராட்ட செஞ்சாரு - 2

            மூங்கில் தோட்டமூங்க

            கொஞ்சம் லேட்டா வளருமுங்க

            அப்புறம் பாத்திங்கனா

            ரொம்ப ஹைட்டாஆ வளருமுங்க - நல்லவரு

 

 

- Rev. Alwin Thomas

 

 

https://www.youtube.com/watch?v=nmLtXKSc-vA

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...