04 September 2024

வானத்தையும் பூமியையும் உண்டாக்கியவர்

வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வானத்தையும் பூமியையும் உண்டாக்கியவர்

            வளமான வாழ்வை எனக்குத் தந்திடுவார் - 2

                        தந்திடுவார் அவர் தந்திடுவார்

                        வளமான வாழ்வை எனக்குத் தந்திடுவார் - 2

 

1.         வாழ்க்கை என்ற போராட்டத்தின் மத்தியிலே

            வழியேதும் தெரியாமல் இருக்கையிலே - 2

            வழியும் சத்தியம் ஜீவனுமாய் இயேசு வந்தார்

            இரட்சிப்பின் வழியை அவர் காட்டிவிட்டார் - 2 - தந்திடுவார்

 

2.         மரண இருளின் பள்ளத்தாக்கல் நடந்திட்டாலும்

            மனம் தளர்ந்து போகாமல் இருப்பேனே நான் - 2

            தடைகளெல்லாம் தகர்த்தியே நிலைத்து நிற்பேன்

            விசுவாசத்தை என்றும் காத்துக் கொள்வேன் - 2 - வானத்தையும்

 

 

- Evg. Sivapalan

 

 

https://www.youtube.com/watch?v=kJPLLCwWd1E

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...