02 September 2024

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நிரப்பிடுமே  என்னை நிரப்பிடுமே

                        உங்க வார்த்தையாலே  என்னை நிரப்பிடுமே

                        நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே

                        உங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே

 

1.         வெறுமையான பாத்திரமாய் 

            உம் சமூகம் வந்துள்ளேன் - 2

            கழுவி என்னை நிரப்பிடுமே

            கற்சாடியில் கனி ரசமாய் - 4 - நிரப்பிடுமே

 

2.         உலர்ந்து போன எலும்புகளாய்

            உணர்வற்று கிடக்கின்றேன் - 2

            உம் ஆவியாலே நிரம்பிடுமே - (2)

            உயிரோடு நானும் எழுந்திடுவேன் - (2) - நிரப்பிடுமே

 

3.         உயிருள்ள நாளெல்லாம் உமக்காக வாழ்வேன் - (2)

            உந்தனின் சாயலாக நான் இருப்பேன் - (2)

            உமக்காக யாவையும் சகித்திடுவேன் - (2) - நிரப்பிடுமே

 

4.         மராவின் தண்ணீராய்

            பயனற்று கிடக்கின்றேன் - 2

            எனக்குள்ளே வந்திடுமே

            மதுரமாக பயன்படுவேன் - 4 - நிரப்பிடுமே

 

 

- Bro. Raja

 

 

https://www.youtube.com/watch?v=pWwZtaQnN14

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...