ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே
ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே
ஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமே
ஆவியானவரே என்மேல் அனலாய்
இறங்குமே
ஆவியானவரே ஆவியானவரே
சித்தம் போல் என்னை நடத்துமே
உங்க விருப்பம் போல் என்னை
வணையுமே - 2
ஆவியே தூய ஆவியே
வாருமே என் துணையாளரே
ஆவியே மகிமையின் ஆவியே
வாருமே என் மணவாளரே - 2 -
ஆவியானவரே
1. ஜீவ நதியே பாய்ந்து
செல்லுமே
ஊற்றுத் தண்ணீரே தாகம் தீர்த்திடுமே (தீர்ப்பவரே)
அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே
அசைவாடுமே ஆவியானவரே
- 2
அன்போடு வரவேற்கிறோம் - 3
- ஆவியானவரே
- Zac Robert
https://www.youtube.com/watch?v=OhcWRz2VAUQ
Comments
Post a Comment