நான் ஆராதிக்கும் தேவன் இயேசு

நான் ஆராதிக்கும் தேவன் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நான் ஆராதிக்கும் தேவன் இயேசு

            என்னை தப்புவிக்க வல்லவர் - 2

            அவர் ஜீவனுள்ளவர் வல்லமையுள்ளவர் - 2

            நேற்றும் இன்றும் மாறாதவர் - 2 - நான் ஆராதிக்கும்

 

                        அல்லேலூயா அல்லேலூயா - 2

 

1.         எரியும் சூளையே ஏழு மடங்கு எரிந்திடு

            என் தேவன் தப்புவிக்க வல்லவர் - 2

            சிங்க கெபியே என்னை பட்சிக்க வந்திடு - 2

            என் தேவன் தப்புவிக்க வல்லவர் - 2 - நான் ஆராதிக்கும்

 

2.         யோர்தான் நதியே என் முன் வந்திடு

            உன்னை பிளந்து நடத்த தேவன் வல்லவர் - 2

            எரிகோ கோட்டையே தடையாய் நின்றிடு - 2

            உன்னை இடித்து நொறுக்க தேவன் வல்லவர் - 2 - நான் ஆராதிக்கும்

 

3.         பொல்லா சாத்தானே என்னை எதிர்த்து நின்றிடு

            உன்னை விரட்டி அடிக்க தேவன் வல்லவர் - 2

            வறுமை வியாதியே என்னை தாக்க வந்திடு - 2

            என்னை விடுவித்து காக்க தேவன் வல்லவர் - 2 - நான் ஆராதிக்கும்

 

 

https://www.youtube.com/watch?v=fa1011btpz8

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு