காலை தோறும் உந்தன் கிருபை புதிதே
காலை தோறும் உந்தன் கிருபை புதிதே
மாறாததே உந்தன் அன்பு எந்தன் நாவில்
உந்தன் துதியை வைத்தீர் கர்த்தாவே நீர்
எனக்கு போதும்
நீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் நம்பிக்கை நீரே
1. சிங்கக்குட்டிகள்
தாழ்ச்சி அடைந்து
பசியில் வாடி கிடக்கலாம்
மழையின்றி வயல் வெளிகள் எல்லாம்
பலன் அன்று போயிருக்கலாம்
- 2
கர்த்தாவே உம்மை தேடும் மனிதருக்கோ
ஒருபோதும் ஒரு குறைவும் இல்லை - 2 - நீர்
போதுமே
2. வானம் பூமி யாவும் மாறினாலும்
மாறாது உந்தன் வார்த்தையே
வாக்குத்தத்தம் செய்த தேவரீர் நீர்
என்றென்றும் உண்மை உள்ளவர் - 2
சொன்னதை நிறைவேற்றுவீர் 'நிச்சயம்'
உம்மை நம்பினோர்க்கு
குறைவில்லையே - 2 - நீர் போதுமே
- Ps. Solomon Robert
https://www.youtube.com/watch?v=wstXrlIrtBw
Comments
Post a Comment