கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக

கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக

            பெற்றவன் நான் பெற்றவன் நான் - 2

            உம் தயாளத்தின் உதாரணமாய்

            நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே

 

                        ஏல் யீரே போதுமானவரே

                        தேவையிலும் அதிகமானவரே - 2

                        என்னை கையேந்த விடல

                        என்னை தலைகுனியவும் விடல - 2

                        உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல

                        ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்லை - 2

 

1.         குப்பையில் பிறந்து கிருபையால்

            அரியணையில் அமர்ந்தவன் நான் அமர்ந்தவன் நான் - 2

            உம் கிருபைக்கு உதாரணமாய்

            நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே - ஏல் யீரே

 

                        உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல

                        ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல

                        உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல

                        டாடி நீங்க இருக்க பயமே இல்ல

 

 

- Rev. John Jebaraj

 

 

https://www.youtube.com/watch?v=AxRXP48IQls

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே