30 August 2024

நம்புவேன் இயேசுவை நம்புவேன் கன்மலையை

நம்புவேன் இயேசுவை நம்புவேன் கன்மலையை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நம்புவேன் இயேசுவை

                        நம்புவேன் கன்மலையை ஆஹாஹா - 2

 

1.         கால்கள் தள்ளாட விட மாட்டார் - என்னைக்

            காக்கும் தேவன் உறங்க மாட்டார் - 2

            சிங்கத்தின் வாயைக் கட்டிடுவார்

            முதலையின் தலையை நறுக்கிடுவார் - 2 - நம்புவேன்

 

2.         ஒத்தாசை அளிக்கும் பர்வதமே

            அடைக்கலம் தரும் என் மறைவிடமே - 2

            எப்பொழுதும் எந்தன் புகலிடமே

            எந்நாளும் உதவிடும் தெய்வம் நீரே - 2 - நம்புவேன்

 

3.         வார்த்தையினாலே தேற்றிடுவார் - தம்

            கிருபையினால் என்னைத் தாங்கிடுவார் - 2

            நேசத்தினாலே அணைத்துக் கொள்வார்

            நித்திய பாதையில் நடத்திச் செல்வார் - 2 - நம்புவேன்

 

 

- Vasanthy Prince

 

 

https://www.youtube.com/watch?v=Mkgx_v9xMyc

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...