31 August 2024

தாயின் கருவினிலே பெயர் சொல்லி அழைத்தவரே

தாயின் கருவினிலே பெயர் சொல்லி அழைத்தவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          தாயின் கருவினிலே

            பெயர் சொல்லி அழைத்தவரே - 2

            பாடிடுவேன் போற்றிடுவேன் - 2

            பெயர் சொல்லி அழைத்தவரை - நான்

            மகிழ்ந்து போற்றி துதித்திடுவேன் - (2)

                        நன்றி! நன்றி! நன்றி!

                        அப்பா நன்றி! நன்றி! - தாயின்

 

1.         தாயக என்னை உம் தோளில் சுமந்தாய்!

            கருவாக என்னை! சிதையாமல் காத்தாய்!

            அப்பா உம் அன்பால்! என்னை ஈர்த்துக் கொண்டாய்!

            என் கண்ணீரை! தருவேனே நான்

                        அனாதையான என் வாழ்வில்!

                        உறவாக என் உள்ளம் வந்தாய் - 2

            உறவே! இறைவா நீர்தான்

            மெழுகாய் கரைவேன் உமக்காய்!

 

2.         கல்வாரி அன்பில் என்னை மீட்டுக் கொண்டாய்!

            கரம் பிடித்து என்னை! மார்போடு அணைத்தாய்!

            உயிருள்ள நாளெல்லாம்! உம் சித்தம் செய்வேன்!

            உம் பாதம் அமர்ந்தே நான்

                        அன்பிற்காய் ஏங்கிய உள்ளம்!

                        தாயக என்னை தேற்ற வந்தாய்!

                        அன்பிற்காய் ஏங்கிய உள்ளம்!

                        தந்தையாய் என்னை அணைத்துக் கொண்டாய்!

            உயிரே! இறைவா நீர்தான்

            என்னை உமக்கே தந்தேன் ! - தாயின்

 

 

- A. Ambrose

 

 

https://www.youtube.com/watch?v=fqKMu4vh-PA

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...