என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே

என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே

            என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே - 2

 

                        நீர் சொன்னால் ஆகுமே

                        நீர் கட்டளையிட்டால் நிற்குமே - 2

                        உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்

                        உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் - 2

 

            குதிரைகளை நம்பவில்லை

            இரதங்களையும் நம்பவில்லை - 2

 

            ஏழைகளின் பெலன் நீரே 2

            திக்கற்றோர்க்கு அடைக்கலமே -2

 

 

 

- Joel Thomas Raj

 

 

https://www.youtube.com/watch?v=3ia5GlwmxG8

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு