30 August 2024

மண்ணிலே செய்த பாத்திரம் தானே

மண்ணிலே செய்த பாத்திரம் தானே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       மண்ணிலே செய்த பாத்திரம் தானே

            பல முறை உடைந்து போனேனே

            என்னை திரும்ப திரும்ப வனைந்து வைத்து

            அழகு பார்த்த நல்ல தெய்வமே

 

                        நல்ல தெய்வம் நீங்க தானப்பா

                        நல்ல தெய்வம் நீங்க தானப்பா

                        என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்ட

                        நல்ல தெய்வம் நீங்க தானப்பா

 

2.         மண் ஆசை வந்ததேனோ என் வாழ்வில்

            மன்னவனை மறந்து போனேனே

            நான் செய்த துரோகம் எல்லாத்தையும்

            மறந்து என்னை மன்னித்த தெய்வமே

 

3.         இரத்தத்தால் கழுவப்பட்டவன்(ள்) தானே

            ஆனாலும் பாவம் செய்தேனே

            என்னை மீண்டும் மீண்டும் கழுவியெடுத்து

            பரிசுத்தமாக்கும் நல்ல தெய்வமே

 

4.         உபயோகமான பாத்திரமானேனே

            இரத்தத்தால் உருவாக்கினீர்

            புது எண்ணெயாலே என்னை

            அபிஷேகம் செய்த நல்ல தெய்வமே

 

                        ஆராதனை உமக்கு தானப்பா

                        எங்கள் ஆராதனை உமக்கு தானப்பா

                        என் ஜீவனுள்ள நாளெல்லாம்

                        ஆராதனை உமக்கு தானப்பா

 

 

- Eldon S. Paul

 

 

https://www.youtube.com/watch?v=JQ97lI0fu4Y

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

1 comment:

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...