கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்
கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன் என்
கண்ணீர் கண்ணீர் இல்லை
காகத்தைக் கொண்டு எலியாவை போஷித்த
தேவன் என்னோடு இருக்கிறீர் - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா
1. என் பாவம் போக்கிடவே
எனக்காக இரத்தம் சிந்தி
என்னை மீட்டவரே நீர்தானைய்யா
- 2
எதற்காக
நான் பயந்திடனும்
எதற்காக
நான் கலங்கிடனும் - அல்லேலூயா
2. கண்ணின் மணியைப் போல்
தினந்தோறும் காக்கின்றீர்
கழுகைப் போல விழும்போது சுமக்கின்றீர்
- 2
எதற்காக
நான் பயந்திடனும்
எதற்காக
நான் கலங்கிடனும் - அல்லேலூயா
3. நான் போகும் பாதையெல்லாம்
போதித்து நடத்துகிறீர்
என் மீது கண்ணை வைத்து ஆலோசனை சொல்கின்றீர் - 2
எதற்காக
நான் பயந்திடனும்
எதற்காக
நான் கலங்கிடனும் - அல்லேலூயா
- PASTOR.JONATHAN , ADIRAMPPATTINAM.
https://www.youtube.com/watch?v=m5A7ZmkTxx4
Comments
Post a Comment