எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

            அவரே என் ராஜாவே

            குற்றம் குறை யாவும் மன்னித்து என்னை வாழ வைத்தார்

            அவரே என் ராஜாவே - 2

 

                        ஆராதனை என் ராஜாவுக்கே

                        மனத்தார செலுத்திடுவேன்

                        ஆராதனை என் இயேசுவுக்கே

                        நன்றியோடு செலுத்திடுவேன்

 

1.         வல்லமை நிறைந்த இயேசு நாதா

            வாழ்த்தி வணங்குவேன் உம் நாமத்தை

            வேறொரு நாமம் இல்லை பணிந்திடவே

            விண்ணகம் போற்றும் தேவன் நீரே - 2

            வல்லவர் நீர்தானையா

            வாழும் வரை உம்மை தொழுதிடுவேன் - 2 - ஆராதனை

 

2.         மகிமையோடு வாழ்பவரே

            மாறிடாத என் நேசரே

            நித்தியரே நீரே சத்தியரே

            இம்மற்றும் உதவின எபினேசரே - 2

            காண்கின்ற தெய்வம் நீரே - என் இயேசுவே

            கடைசி வரை கரை சேர்த்திடுவீர் (என்னை) - 2 - ஆராதனை

 

 

- Simon

 

 

https://www.youtube.com/watch?v=QrWp7fh1z1c

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு