15 August 2024

நன்றி நன்றி நன்றி ஐயா

நன்றி நன்றி நன்றி ஐயா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நன்றி நன்றி நன்றி ஐயா ... 8

 

1.         யேகோவா யீரே பார்த்துக் கொள்வீரே - (2)

            குறைவெல்லாம் நிறைவாக்குவீர் - எங்கள்

            குறைவெல்லாம் நிறைவாக்குவீர் - நன்றி நன்றி

 

2.         யேகோவா ராஃப்பா சுகம் தரும் தெய்வ   ம் - (2)

            வியாதிகள் எனக்கில்லையே - இனி

            வியாதிகள் எனக்கில்லையே - நன்றி நன்றி

 

3.         யேகோவா ஷம்மா கூடவே இருப்பீர் - (2)

            தனியாக விடமாட்டீர் - என்னை

            தனியாக விடமாட்டீர் - நன்றி நன்றி

 

                        நன்றி சொல்வேனே என் இயேசுவே

                        நன்மை செய்தீரே என் வாழ்விலே

 

 

https://www.youtube.com/watch?v=dKgIbnl86fo

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...