17 August 2024

கருவிலே கண்டவர் என் இயேசுவே

கருவிலே கண்டவர் என் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   கருவிலே கண்டவர் என் இயேசுவே

                        கருவிலே அழைத்தவர் என் இயேசுவே - 2

 

1.         பெயர் சூட்டம் முன்பே என் பெயர் சொன்னவரே

            பெயர் சொல்லி அழைத்த தேவன் (தகப்பன்) ஆனவரே - 2

 

2.         தரிசன பாதையில் நடத்தி செல்பவரே

            பிறக்கும் முன்பே என் தரிசன திட்டம் கொண்டவரே - 2

 

3.         நடத்தும் ஐயா என்னை உந்தன் மகிமைக்கே

            ஊற்றும் ஐயா உந்தன் வல்லமை ஆவியே - 4

 

 

- Sis. Treena, Ft. Ps. Aronbala & Ps. Praveen

 

 

https://www.youtube.com/watch?v=O7wuN15mYAc

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...