வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே

வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே

            ஆம் என்று இருக்கின்றதே

            வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே

            ஆமென் என்றும் இருக்கின்றதே - 2

 

            அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்

            வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்

            அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால்

            வார்த்தைகள் ஒன்றும் தவறாதே - 2

 

                        ஆமென் ஆமென்

                        வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமென்

                        ஆமென் ஆமென்

                        இயேசு சொன்னதெல்லாம் ஆமென் - 2

 

1.         செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை

            உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே - 2

 

                        குறித்திட்ட காலத்திலே

                        அவர் வார்த்தை நிறைவேறிற்றே

                        குறித்திட்ட காலத்திலே

                        நம் வாழ்விலும் நிறைவேறுமே - 2 - ஆமென்

 

2.         துரத்தப்பட்ட தாவீதின் தலையை

            உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே - 2 - குறித்திட்ட

 

3.         இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை

            கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே - 2 - குறித்திட்ட

 

 

- Johnsam Joyson & Japhia Joyson

 

 

https://www.youtube.com/watch?v=57xfvUyVtJc

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு