வாழ தெரியலப்பா என்னால

வாழ தெரியலப்பா என்னால

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          வாழ தெரியலப்பா என்னால

            வாழ முடியலப்பா

            வாழ வையுங்கப்பா இயேசுவே

            வாழ வையுங்கப்பா

 

                        கையை பிடியுங்க கண்ணீர் துடையுங்க

                        கலங்காதேனு சொல்லுங்க - 2

                        என்னை கலங்காதேனு சொல்லுங்க - 2

 

1.         நிந்தனை போராட்டம்ப்பா

            என் வாழ்வில் நிம்மதி இல்லையப்பா

            நிகர் இல்லாத இயேசுவே

            நிழலாய் வாங்கப்பா - 2

            நிழலாய் வாங்கப்பா - கையை பிடியுங்க

 

2.         காசு பணம் இல்லப்பா

            கதரினா கேட்க அள்ளும் இல்லப்பா

            மீள முடியலப்பா மீட்பின் வழி எனக்கு சொல்லுங்கப்பா - கையை பிடியுங்க

 

3.         மாய உலகமப்பா

            மனிதர்கள் யாரும் நிலை இல்லையப்பா

            உதவி செய்யுங்கப்பா

            என்னை நீங்க உயர்த்தி வையுங்கப்பா - கையை பிடியுங்க

 

 

Pr. A . Sam Prince Jaswar

 

 

https://www.youtube.com/watch?v=70GSutA9sE8

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு