16 August 2024

நாங்கள் கூடி ஜெபிக்கும் போதெல்லாம்

நாங்கள் கூடி ஜெபிக்கும் போதெல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நாங்கள் கூடி ஜெபிக்கும் போதெல்லாம்

                        எங்கள் நடுவினில் வருபவரே

                        உம்மை என்ன சொல்லிட பாடுவோம்

                        ஆராதனை ஆராதனை உமக்கே

 

1.         மனதுருகும் என் தெய்வமே

            என்னை மன்னித்து காப்பவரே

            துதி மகிமை துதி மகிமை துதி மகிமை உமக்கே

 

2.         சித்தம் போல உம் வழிகளிலே

            நான் சிறுபிள்ளை நடத்துமே

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் தாகம்

 

3.         எல்லோரும் என்னை கைவிட்டாலும்

            என் கைவிடாத தேவன் அன்றோ

            ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...