23 August 2024

ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன்

ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன் - தேவ

                        சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்!

 

1.         மனுவுருவானவனை ஸ்தோத்தரிக்கிறேன் - மோட்ச

            வாசலைத் திறந்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்

 

2.         கலி வினை தீர்த்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் - யூத

            காவலனை ஆவலுடன் ஸ்தோத்தரிக்கிறேன்

 

3.         என்னை இரட்சித்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் - கிறிஸ்து

            இயேசு நசராதிபனை ஸ்தோத்தரிக்கிறேன்

 

4.         அனைமனு மைந்தனையே ஸ்தோத்தரிக்கிறேன் - மேசியாவை

            மெய்யாய் ஸ்தோத்தரிக்கிறேன்!

 

 

- Vedanayagam Sastriar

 

 

https://www.youtube.com/watch?v=Z0tkPlBWM5w

https://www.youtube.com/watch?v=DoSx_JAf5wU

https://www.youtube.com/watch?v=kc1DHAxenoI

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...