எலியாவின் தேவனே அவர் இரங்கிடும் நேரமே
எலியாவின் தேவனே
அவர்
இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
1. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க
பாகாலின் படைகளை
எதிர்திடுவேன் - 2
நான் ஜெபிக்க
ஜெபிக்க
அவர் தலை அசைப்பார்
- 2
நெருப்பாய் இறங்கிடுவார்
- என் தெய்வம்
ஆவியே... ஆவியே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
2. வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார் - 2
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும் - 2
மீனை கொண்டு மீட்பார் - என் ஜீவனை
3. கேரீத் ஆற்றுநீர்
வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி
தமக்கு உண்டு - 2
பின்னிட்டு
பாராமல் முன் நடப்பேன் - 2
அழைத்தவர் கரம் நடத்தும் - நம்மை
- Praveen Vetriselvan
https://www.youtube.com/watch?v=cl_n4eSiuAo
Comments
Post a Comment