15 August 2024

நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

                        நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி

 

1.         உணவுக்காக நன்றி தந்த

            உடைக்காக நன்றி

            பாதுகாத்தீர் நன்றி என்னை

            விடுவித்தீரே நன்றி

 

2.         மீட்புக்காக நன்றி தந்த

            கிருபைக்காக நன்றி உம்

            அன்பு கூர்ந்தீர் நன்றி என்னை

            அரவணைத்தீர் நன்றி

 

3.         வார்த்தைக்காக நன்றி தந்த

            வரங்களுக்காக நன்றி உம்

            அன்பு கூர்ந்தீர் நன்றி என்னை

            அபிஷேகித்தீர் நன்றி

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...