26 August 2024

தேவா உம் அதிசயங்கள்

தேவா உம் அதிசயங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          தேவா உம் அதிசயங்கள்

            அன்றாடம் நான் காண்கிறேன்

 

                        தேவா உம் அற்புதங்கள்

                        என் நாளும் நான் காண்கிறேன்.

 

                        உயர வானில்

                        தாழ புவியில்

                        அதிசங்கள் செய்வார் அவர்.

 

1.         வானங்களின் பாதைகள்

            ஆகாய மண்டலங்கள்

            ஆயிரம் தாரகைகள்

            வாழ்த்திடும் இராஜா அவர் - உயர வானில்

 

 

https://www.youtube.com/watch?v=on704BG6YRs

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...