வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா

வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா - பல

            துன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா - 2

            என்னால் தாங்க முடியல இதில்

            மீள முடியல - 2

            இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா - (2)

                        ரோட்டுப்புற வீட்டுல

                        ஒதுக்குப்புற திண்ணையில

                        ஒரு பாட்டு ஒன்னு கேட்குதடி செல்லம்மா

                        அந்த பாட்ட கேட்டு திசைக்சுப்புட்டேன் சின்னம்மா - (2)

                       

1.         காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மா

            இராத்திரியிலே தூக்கம் வரல செல்லம்மா - 2

            தீய சக்திகளை அழிக்கும் தெய்வம் - 2

            இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன் செல்லம்மா

            இனி அவரையே நம்பி வாழ்வோம் சின்னம்மா

 

2.         வெயில் என் மேல் பட்டவுடன் கருப்பா நா போயிட்டேன்னு

            வெறுப்பா பார்க்காம விருப்பப்பட்டாரு - 2

            அறுப்பு காலத்துல வரப்புல நடக்கையில -2

            பாதம் கல்லில் இடறாமல் தாங்கி சென்றாரு

            என்னை பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு

 

                        பானையிலே சோறெடுத்து

                        பாதையிலே போற பொண்ணு - 2

                        பக்க பலமா இயேசுயிருக்கார் பயந்து விடாதே

                        உன் அக்கம் பக்கம் ஆபத்தன்னு கலங்கி விடாதே - 2

 

 

Pas. Moses Rajasekar

 

 

https://www.youtube.com/watch?v=dbmAMdW8eCM

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு