என் மகனே உன்னை எப்படி நான் மறப்பேன்

என் மகனே உன்னை எப்படி நான் மறப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    என் மகனே உன்னை எப்படி நான் மறப்பேன்

                        என் மகளே உன்னை எப்படிக் கைவிடுவேன் - 2

                        உன்னை ஒருபோதும் நான் மறப்பதில்லை

                        என் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன் - 2

                        ஒரு நொடிப்பொழுதும் நான் உன்னை மறவேன்

                        ஒருபோதும் தள்ளா உன் தகப்பன் நானே - 2

 

1.         பாரங்கள் சுமக்க நான் இருக்க

            உன் நுகம் பெரிதென கலங்குவதேன் - 2

            உன் தள்ளாடும் முழங்கால்கள் நான் அறிவேன்

            உன் பெலவீனத்தில் என் பெலன் அளித்திடுவேன் (தந்திடுவேன்) - என் மகனே

 

2.         தாய் மறந்தாலும் நான் மறவேன்

            தொலைந்து போனாலும் மீட்டிடுவேன் - 2

            உன் தனிமையில் துணையாக நான் இருக்க

            உன் சூழ்நிலை கண்டு நீ கலங்குவதேன் - 2 - என் மகனே

 

 

- Rajesh Kumar

 

 

https://www.youtube.com/watch?v=jaB8dtHX4Dk

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு