பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத்

பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   பரிசுத்த அலங்காரத்துடனே

                        கர்த்தரைத் தொழுதுக்கொள்வோம் - 2

                        ஓய்வின்றி அவர் புகழ் பாடி

                        ஓயாமல் நன்றி சொல்லுவோம் - 2

 

1.         துதி சொல்ல மாளிகை வேண்டாம்

            மனதுக்குள்ளே போற்றிட வேண்டும் - 2

            உம் பாடல் என் நாவில் வைத்தால்

            துதிப் பாடாதிருப்பேனோ - 2 - பரிசுத்த

 

2.         வானாதி வானம் கொள்ளாத

            தேவாதி தேவன் வந்திரங்க - 2

            வாழ்நாளில் புகழ்ந்தும்மை துதித்தால்

            வாழாதிருப்பேனோ - 2 - பரிசுத்த

 

3.         தோத்திரப் பலிதனை செலுத்தி

            உம்மிடத்தில் என்னை வைத்தேன் - 2

            கேருபின் சேராபின் நடுவில்

            உம்மை புகழாதிருப்பேனோ - 2 - பரிசுத்த

 

 

- Rev. Dr. S. Francis Mahendran

 

 

https://www.youtube.com/watch?v=I3sOr_GxtOQ

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு