22 August 2024

நான் உமக்குச் செல்ல பிள்ளை அல்லவோ

நான் உமக்குச் செல்ல பிள்ளை அல்லவோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நான் உமக்கு செல்ல பிள்ளை அல்லவோ

                        நீர் எனக்கு நல்ல தந்தை அல்லவோ

                        உந்தன் மடியில் தவழ்ந்து

                        உந்தன் அன்பில் கலந்து

                        உம்மோடு உறவாடுவேன்

                        உமக்குள் நான் தினம் வாழுவேன்

 

1.         அப்பா பிதாவே என்று

            என்னை கூப்பிடச் செய்தீர் ஐயா

            பரிசுத்த அலங்காரமாய்

            உம்மை தொழுதிடச் செய்தீரய்யா

 

2.         ரத்தத்தால் மீட்டுக் கொண்டீர்

            உந்தன் ரட்சிப்பால் அலங்கரித்தீர்

            என்னாலே ஒன்றுமில்லை

            இது உந்தனின் ஈவு தானே

 

3.         அடைக்கலம் நீர் தானய்யா

            என் ஆறுதல் நீர் தானய்யா

            நெருக்கடி நேரத்திலே

            உற்ற துணையுமே நீர் தானய்யா

 

 

- சகோ. A. அமிர்தராஜன்

 

 

https://www.youtube.com/watch?v=z6qGmqKUZYQ

https://www.youtube.com/watch?v=_q1uTAU5icA

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...