உங்க சமூகம் எந்தன் முன்னே சென்றால் போதுமே

உங்க சமூகம் எந்தன் முன்னே சென்றால் போதுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          உங்க சமூகம் எந்தன் முன்னே சென்றால் போதுமே

            உங்க கிருபை என்னை என்றும் சூழ்ந்தால் போதுமே - 2

            சூழ்நிலை எதுவாகிலும் நான் கைவிடப்படுவதில்லையே

            என் நிலை எதுவாயினும் நான் வெட்கப்பட்டுப் போவதில்லையே  - 2

 

                        பகலில் மேகஸ்தம்பமாய் முன் செல்லுங்க

                        இரவில் அக்னி ஸ்தம்பமாய் முன் செல்லுங்க

 

                        கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்

                        என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்

                        கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்

                        நம்மை கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்

 

1.         கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்து

            எண்ணில்லா ஆசீர்வாதம் சுதந்தரிப்பேன் - 2

            என்னை பெரிய ஜாதியாய் உயர்த்துவார்

            என் பேரை பெருமைப்படுத்துவார்

            நம்மை பெரிய ஜாதியாய் உயர்த்துவார்

            நம் பேரை பெருமைப்படுத்துவார் - கீர்த்தியும்

 

2.         சமாதான காரணர் என் இயேசு

            சாத்தானை என் காலின் கீழ் நசுக்கிடுவார்

            சமாதான காரணர் நம் இயேசு

            சாத்தானை நம் காலின் கீழ் நசுக்கிடுவார்

            என் பயங்களையெல்லாம் நீக்கிடுவார்

            சமாதானம் தந்திடுவார்

            நம் பயங்களையெல்லாம் நீக்கிடுவார்

            சமாதானம் தந்திடுவார் - கீர்த்தியும்

 

 

- Pastor . A.J.I. SAM

 

 

https://www.youtube.com/watch?v=So6w4vrwg3s

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு