15 August 2024

நன்றி நன்றி என்று

நன்றி நன்றி என்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                    நன்றி நன்றி என்று

                        நன்றி நன்றி என்று

                        நாள் முழுதும் துதிப்பேன்

                        நாதா உம்மைத் துதிப்பேன்

 

1.         காலையிலும் துதிப்பேன்

            மாலையிலும் துதிப்பேன்

            மதியத்திலும் துதிப்பேன்

            இரவினிலும் துதிப்பேன்

 

2.         உண்ணும் போதும் துதிப்பேன்

            உறங்கும் போதும் துதிப்பேன்

            அமரும் போதும் துதிப்பேன்

            நடக்கும் போதும் துதிப்பேன்

 

3.         வாழ்த்தும் போதும் துதிப்பேன்

            தாழ்த்தும் போதும் துதிப்பேன்

            நெருக்கத்திலே துதிப்பேன் - பிறர்

            வெறுக்கும் போதும் துதிப்பேன்

 

4.         சகாயரே தயாபரரே

            சிநேகிதரே என் சிருஷ்டிகரே

 

5.         சத்தியமே என் நித்தியமே

            என் ஜீவனே நல் ஆயனே

 

6.         உன்னதரே உயர்ந்தவரே

            என் பரிகாரியே பலியானீரே

 

 

- Fr. S.J. Berchmans

 

 

https://www.youtube.com/watch?v=aXnY3Hm80LI

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...