உமக்கு நன்றி சொல்லுவேன்
என் இயேசுவே என் ராஜனே - 2
1. என் வாழ்வின் பெலன் நீரே
என் வாழ்க்கையும் நீரே
எனக்கெல்லாம் நீரே, என் எல்லாம் நீரே -
2 - உமக்கு
2. என் அடைக்கலமும் நீரே
என் ஆறுதல் நீரே
எனக்கெல்லாம் நீரே, என் எல்லாம் நீரே -
2 - உமக்கு
3. உம் அன்பு ஒன்று போதும்
என் வாழ்வில் என்றும் போதும்
நன்றி சொல்லி என்னாலும் நான் படிடுவேனே
உம் அன்பு ஒன்று போதும்
என் வாழ்வில் என்றும் போதும்
உம் பாதம் என்னாலும் நான் சேர்ந்திடுவேனே - 2
இயேசுவே உம்மை பாடுவேன்
இயேசுவே உம்மைப் போற்றுவேன்
- 4 - உமக்கு
- Stephani Angelina Premnath
https://www.youtube.com/watch?v=hXIv_UNlm3M
No comments:
Post a Comment