சிலுவை கொடியின் நிழலில்

சிலுவை கொடியின் நிழலில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          சிலுவை கொடியின் நிழலில்

            சீராய் வளர்ந்தே பெருகுவோம்

            சிலுவை நாதரின் ஒளியில்

            சேர்ந்தே தூய்மையில் வளருவோம்

 

            சிலுவை வழங்கிடும் அமைதி

            சேவையில் மலர்ந்திட முயலுவோம்

            சிலுவை வீரராய் எழும்பி

            சீலன் இயேசுவைப் புகழுவோம்

 

            பெருகுவோம் வளர்ந்து பெருகுவோம்

            பெருகுவோம் வளர்ந்தே பெருகுவோம் - 2

 

 

https://www.youtube.com/watch?v=sK2cbXnAb8U

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு