உள்ளங்கையில் வரைந்தவரே தாயின்
உள்ளங்கையில் வரைந்தவரே
தாயின் கருவில் அறிந்தவரே
தகப்பன் சுமப்பது
போல் என்னை தினம் சுமப்பவரே - 2
நேசரே ஆத்தும நேசரே - என்
நேரே ஆத்தும
நேசரே
1. பாடுகள் மத்தியிலே
பரிசுத்தமாய் வாழச்செய்தீர்
பயனற்ற நிலமானேன்
விதை போட்டு, விளையச்செய்தீர் - 2 - நேசரே
2. என்னை நீர் அழைத்து வந்து ஊதியத்தை கொடுத்துவிட்டீர்
உண்மையுள்ளவன்
என்று உம்மோடு சேர்த்துக்கொண்டீர். - 2 - நேசரே
3. அறுவடை மிகுதி ஐயா ஆட்களோ
குறையுதைய்யா
அறுத்து களஞ்சியத்தில்
சேர்க்கும்படி உதவிசெய்தீர்
- 2 - நேசரே
- Pr. S. EDWIN ROSE
https://www.youtube.com/watch?v=orTjKA_qKdo
Comments
Post a Comment