நன்றியால் பாடுவேன்
எந்தன் தேவன் இயேசுவை - 2
அவர் பாதம் தேடுவேன் - 2
எந்தன் ஜீவ நாளெல்லாம் - 3 - நன்றியால் பாடுவேன்
1. கோடா கோடிகள்
உந்தன் கிருபை ஈவுகள் - 2
போதா
நாவுகள் - 2
உம்மைப் பாட கீதங்கள் - 2
- நன்றியால் பாடுவேன்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவனுக்கே
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே
2. தேடும் வேளையில்
அவர் மாறா தேவனே - 2
மருளும்
வேளையில் - 2
அவர் மாறா நண்பனே - 2 - நன்றியால்
பாடுவேன்
3. மரண பிணிகளை
குணப்படுத்தும் கரங்களே -
2
தளரும் நினைவினை - 2
அவர் தாங்கும் தேவனே - 2
- நன்றியால் பாடுவேன்
- EVA. DR. DAVID DAYANADAN
https://www.youtube.com/watch?v=lIMUqZk_S9M
https://www.youtube.com/watch?v=j1yNG9ofrq8
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment