நிச்சயமாகவே முடிவு உண்டு
நிச்சயமாகவே முடிவு
உண்டு
நம்பிக்கை வீண்போகாது - 2
உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்திடுவேன்
உன்னைப் பெருகப் பண்ணவே பெருக பண்ணிடுவேன் - 2
1. வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில்
தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில்
- 2
காத்திடுவேன் உன்னை கண்ணின் மணிபோல்
ஜீவிய காலமெல்லாம்
- 2
உந்தன் ஜீவிய
காலமெல்லாம் - நிச்சயமாகவே
2. பயப்படாதே எந்தன் செல்லப் பிள்ளையே
இனி என்றும் தீங்கைக் காண்பதில்லையே -
2
உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம்
பயங்கரமாயிருக்கும் - 2
அவைகள் ஆச்சரியமாயிருக்கும் - நிச்சயமாகவே
- Stella Ramola & Daniel Davidson
https://www.youtube.com/watch?v=txd15geMq8U
Comments
Post a Comment