28 August 2024

வையகத்தோரே விழித்தெழும்பும் வானபரன்

வையகத்தோரே விழித்தெழும்பும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வையகத்தோரே விழித்தெழும்பும்

            வானபரன் சுதன் வாரார் இதோ - 2

 

                        ஐயமில்லை மெய் இதுவே

                        துய்யனை போற்றியே ஸ்தோத்தரிப்போம் - 2 - வையகத்தோரே

 

1.         ஆதி ஆதாம் செய் பாவம் அகற்ற

            அண்ணல் கிறிஸ்து ஓர் மாதுவிடம் - 2

            மாதுவிடம் மாதுவிடம்

            மங்கை கன்னிமரி மாதுவிடம் - 2 - வையகத்தோரே

 

2.         ஆயர் கொண்டாட ஏரோது மனம்

            யூத ஆயர் என்றதாலே வாடிடவே - 2

            வாடிடவே வாடிடவே

            யூத ஆயர் என்றதாலே வாடிடவே - 2 - வையகத்தோரே

 

 

https://www.youtube.com/watch?v=lwJEPAbHimw      

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...