ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே

ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                    ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே

                        பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே - 2

 

            பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே

            எளியோனை ஞானத்தாலே நிரப்புமே

            பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே

            பிள்ளைகளை ஞானத்தாலே நிரப்புமே

 

                        ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே

                        பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே - 2

 

1.         பின்தங்கும் பாடங்களில் வென்றிட

            தேர்வுகளில் நூறு சதம் வாய்த்திட - 2

            யோசேப்பின் பரிசுத்தம் தாருமே

            தேசத்திற்கே ஆசீர்வாதமாக்குமே - 2 - ஞானத்தின்

 

2.         கர்த்தருக்கு பயந்து நான் நடப்பதே

            ஞானத்தின் ஆரம்பமாய் இருக்குதே - 2

            தானியேலைப் போல என்னை மாற்றியே

            ராஜாக்கள் முன்பாக உயர்த்துமே - 2 - ஞானத்தின்

 

3.         கல்விமானின் நாவுகளைத் தாருமே

            பத்து மடங்கு ஞானத்தாலே நிரப்புமே - 2

            இயேசுவைப் போல் வேதத்தில் நான் வளருவேன்

            சரித்திரத்தில் பெயர் பெற்று எழும்புவேன் - 2 - ஞானத்தின்

 

                        ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே

                        பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே - 3

 

            பரிசுத்தரே... சர்வ ஞானியே...

 

 

- Rev. Alwin Thomas

 

 

https://www.youtube.com/watch?v=EHewJygzeeo

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே